நடிகர் திலகம் இல்லனு - Nadigar Thilagam Song Lyrics

நடிகர் திலகம் இல்லனு - Nadigar Thilagam
Artist: Krishna Moorthy ,
Album/Movie: வெள்ளைக்கார துரை - Vellaikaara Durai (2015)
Lyrics:
நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள ஆனெ கோளாறு
அவ நடிப்பா பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்கரு
இன்னும் மூணு ஆஸ்கரு
நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத
ஹே வாசம் மனம் பாத்து என்ன
பாலும் பழம் பாத்து என்ன
பாவி புள்ள நடைய பாத்து பசி மறந்தேனே
பந்த பாசம் பாத்து என்ன
பரா சக்தி பாத்து என்ன
கன்னி புள்ள கொரல் கேட்டு கதை அளந்தேனே
அவ கண்ணால தானே நானும் படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னாடி அன்பு தேடி திரி சூலம் ஆகி போனேன்
அவளோட திரு விளையாடல் தேவர் மகன் ஆனேன்
தேவர் மகன் ஆனேன் இப்போ தேவ மகன் ஆனேன்
நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத
மாடி வீடு ஏழை போல மனோஹரா சோகம் போல
அன்பு வெச்ச மனசில் இப்போ தொலஞ்சது சாமி
கட்ட பொம்மன் வீரம் போல கை கொடுத்த தெய்வம் போல
விட்டு புட்டு அவளும் செல்ல வெளங்கல நீதி
அவ இல்லாது போன வாழ்வில் விதி வெள்ளி கூட தெப்பம்
அவ பொல்லாத பேச்சு கேட்டு இறவாச்சே நீல வானம்
அவள நானு இங்க கூண்டு கிளி ஆனேன்
கூண்டு கிளி ஆனேன் இப்போ யான ஒல்லியானா
நீ நடிகர் திலகம் இல்லனு கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா மறந்து விடாத
போற போக்கில் அவளும் நடிச்ச எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள ஆனே கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போரா மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு

Releted Songs
நடிகர் திலகம் இல்லனு - Nadigar Thilagam Song Lyrics, நடிகர் திலகம் இல்லனு - Nadigar Thilagam Releasing at 11, Sep 2021 from Album / Movie வெள்ளைக்கார துரை - Vellaikaara Durai (2015) Latest Song Lyrics