நில்லடி நில்லடி - Nilladi nilladi Song Lyrics

Lyrics:
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்த தென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி
தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்த தென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி
இங்கு வந்தது என்னடி சீமாட்டி
சங்கதி சொல்லடி சீமாட்டி தந்தியை மீட்டும் கைகளாலே
தழுவி கொள்ளடி சீமாட்டி
யம்மா ......சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
பட்டு பறக்கும் கூந்தலுக்குள்
செண்டாக நான் வரட்டுமா?
முந்தானையில் தொட்டில் கட்டி
இருக்க இடம் கிடைக்குமா?
சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல
தாலி ஒண்ணு தரட்டுமா?
கண்ணடி பட்டது சீமாட்டி
கலக்கம் வந்தது சீமாட்டி
உன்னை அல்லாது இன்னொரு கன்னி
உலகில் ஏதடி சீமாட்டி
யம்மா ......சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்த தென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி
தொட்டால் சுருங்கி செடிய போல
நாணம் என்னடி சீமாட்டி
கட்டான உடல் காயாய் இருந்து
கனிந்த தென்னடி சீமாட்டி
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
தயக்கம் என்னடி சீமாட்டி
இங்கு வந்தது என்னடி சீமாட்டி
சங்கதி சொல்லடி சீமாட்டி தந்தியை மீட்டும் கைகளாலே
தழுவி கொள்ளடி சீமாட்டி
யம்மா ......சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
பட்டு பறக்கும் கூந்தலுக்குள்
செண்டாக நான் வரட்டுமா?
முந்தானையில் தொட்டில் கட்டி
இருக்க இடம் கிடைக்குமா?
சங்கு கழுத்தில் பொங்கும் மங்கல
தாலி ஒண்ணு தரட்டுமா?
கண்ணடி பட்டது சீமாட்டி
கலக்கம் வந்தது சீமாட்டி
உன்னை அல்லாது இன்னொரு கன்னி
உலகில் ஏதடி சீமாட்டி
யம்மா ......சீமாட்டி
நில்லடி நில்லடி சீமாட்டி -
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
லாலல லாலல லா லா -
லால லாலல லாலல லா
Releted Songs
நில்லடி நில்லடி - Nilladi nilladi Song Lyrics, நில்லடி நில்லடி - Nilladi nilladi Releasing at 11, Sep 2021 from Album / Movie என் கடமை - En Kadamai (1964) Latest Song Lyrics