நிழலின் கதை இது - Nizhalin Kadhai Idhu Song Lyrics

நிழலின் கதை இது - Nizhalin Kadhai Idhu
Artist: Unknown
Album/Movie: விஷ்வதுளசி - Vishwa Thulasi (2004)
Lyrics:
நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
உன் வழியில் என் வழிதான் செல்லடியோ
என் விழியில் உன் வலிதான் பாரடியோ
உன் விருப்பம் என் விருப்பம் சொல்லடியோ
உனை மயக்கும் நிஜ மயக்கம் யாரடியோ.(நிழலின்)
உன் நெருக்கம் என் கிறக்கம் தழுவடியோ
என் இறுக்கம் உனை இறுக்கும் நழுவடியோ
உன் நடுக்கம் உன் கலக்கம் கூறடியோ
கண் உறக்கம் இல்லை எனக்கும் ஏனடியோ..(நிழலின்)
நீ திரும்ப நான் திரும்பும் விதியடியோ
நீ வளர்த்தும் தனி யாகம் வீணடியோ
உன் உறவில் என் உயிர்தான் உறங்கடியோ
என் மனதில் உன் கனம்தான் இறங்கடியோ..(நிழலின்)
நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
உன் வழியில் என் வழிதான் செல்லடியோ
என் விழியில் உன் வலிதான் பாரடியோ
உன் விருப்பம் என் விருப்பம் சொல்லடியோ
உனை மயக்கும் நிஜ மயக்கம் யாரடியோ.(நிழலின்)
உன் நெருக்கம் என் கிறக்கம் தழுவடியோ
என் இறுக்கம் உனை இறுக்கும் நழுவடியோ
உன் நடுக்கம் உன் கலக்கம் கூறடியோ
கண் உறக்கம் இல்லை எனக்கும் ஏனடியோ..(நிழலின்)
நீ திரும்ப நான் திரும்பும் விதியடியோ
நீ வளர்த்தும் தனி யாகம் வீணடியோ
உன் உறவில் என் உயிர்தான் உறங்கடியோ
என் மனதில் உன் கனம்தான் இறங்கடியோ..(நிழலின்)
Releted Songs
நிழலின் கதை இது - Nizhalin Kadhai Idhu Song Lyrics, நிழலின் கதை இது - Nizhalin Kadhai Idhu Releasing at 11, Sep 2021 from Album / Movie விஷ்வதுளசி - Vishwa Thulasi (2004) Latest Song Lyrics