ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa Song Lyrics

ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa

ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa


Lyrics:
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,(ஓடி)
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா..நீ
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா.....நீ
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...

ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa Song Lyrics, ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa Releasing at 11, Sep 2021 from Album / Movie ஓடி விளையாடு பாப்பா - Odi Vilaiyaadu Paapa (1959) Latest Song Lyrics