ஓல்டு மாடலு லைலா - Old Model Laila Song Lyrics

Lyrics:
ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு

மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு மீடியா நூறு ஆச்சு
மவுச அமுக்கு இன்டர்நெட்டுல
மைலு மாட்டும் இதய நெட்டுல
பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு

ஆதாம் தானடா ஆரம்புச்சான்
ஆப்பிள தின்னுபுட்டு ஆச வச்சான்
ஏவாள் நெஞ்சிலும் பத்த வச்சான்
ஏக்கம் ஏறி போயி சுத்த வச்சான்
அடடா ஆதாம் தான் அவனின் ஏவாள் தான்
நமது காட் பாதர் டோன்ட் பாதர்
குஷி குஷி ஒரே குஷி ஹெய்யா
லவ்வு பண்ணா குத்தம் இல்ல
எந்த பயலும் சுத்தம் இல்ல
காதல் ஜோடிசெத்தா கூட
காதலென்றும் செத்ததில்ல

ஸ்டுடென்ட்ஸ் காதெல்லாம் சிட்டி பஸ்சுல
மினிஸ்டர் காதலெல்லாம் ஏர் பஸ்சுல
குப்பன் காதலு குடிசையில
காதல் எங்கும் உண்டு கடவுள் போல
வானம் இல்லாத தேசம் உண்டோடா
அதுபோல் காதல் தான் கடவுள் தான்
இங்கும் உண்டு எங்கும் உண்டு
புனிதம் ஆகும் காதல் கதை
போற்றி நில்லு கடைசி வரை
காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நன்பன் விஜய்

Releted Songs
ஓல்டு மாடலு லைலா - Old Model Laila Song Lyrics, ஓல்டு மாடலு லைலா - Old Model Laila Releasing at 11, Sep 2021 from Album / Movie யூத் - Youth (2002) Latest Song Lyrics