ஊரான ஊருக்குள்ள - Ooraana Oorukkulla Song Lyrics

ஊரான ஊருக்குள்ள - Ooraana Oorukkulla
Artist: D. Imman ,Yugabharathi ,
Album/Movie: மனம் கொத்தி பறவை - Manam Kothi Paravai (2012)
Lyrics:
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொந்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொந்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
ஒன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல.
காணாம கண்ணு வெச்சேன் கண்ணுக்குள்ள தீய வெச்சேன்.
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல.
கொந்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.
கொந்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல.
பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச.
பேசாம பேசவச்ச பிரியத்தோட கண்ணடிச்ச.
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல.
தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல.
மந்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல.
மந்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
கொந்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
கொந்ச நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல.
ஊனா ஊனா ஊனா... ஊனாஊனானா
ஊனா ஊனா ஊனா... ஊனான ஊனானா
கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
அய்யோ தொலந்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
அய்யோ தொலந்சுபோன ஆள நீயும் தேடவே இல்ல.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச.
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல.
கல்லிக் காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
கல்லிக் காதலோட நான் இரு்கேன் மாறவே இல்ல.
ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள.
ஊரான ஊருக்குள்ள ஒன்னப்போல யாரும் இல்ல.
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல.
ஆனா நா ஒன்ன வந்து சேரவா புள்ள.

கொந்சம் நோகாம கண்ண மூட தூங்கு மாப்புள்ள.

Releted Songs
ஊரான ஊருக்குள்ள - Ooraana Oorukkulla Song Lyrics, ஊரான ஊருக்குள்ள - Ooraana Oorukkulla Releasing at 11, Sep 2021 from Album / Movie மனம் கொத்தி பறவை - Manam Kothi Paravai (2012) Latest Song Lyrics