ஒரு நொடி பிரியவும் - Oru Nodi Song Lyrics

ஒரு நொடி பிரியவும் - Oru Nodi

ஒரு நொடி பிரியவும் - Oru Nodi

Artist: D. Imman ,

Album/Movie: ரம்மி - Rummy (2014)


Lyrics:
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக
வறண்டு விட்ட காவிரியா இருந்து என்ன பூமழையா
பொடழிய வச்ச காதல் என்ன ஆகி போச்சு வாமழையா
ஓர கண்ணு ஜாடமாடையா
பேசி என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாருயா ஓஹோ… வேண்டுவத கேளையா
அட நெல்லு ஒன்ன கண்டு
அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
உறங்க கண் மூடையிலும் உறங்கவில்லை உன் நினைப்பு
ஆயிர கெண்ட மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு
உன் நினைப்பு ஊர கூட்டுதே
உள் மனசில் ஊசி ஏத்துதே
வாழமட்ட தீயில போல இந்த காதலே
தரிகெட்டு நிக்கும் நெஞ்சு
கொலையறுத்துப்புட்டு கூச்சல் போடுதே..
ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
முழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நிசமாக
பிறவி பலநூறு தாண்டியும் வருவேன் துணையாக

ஒரு நொடி பிரியவும் - Oru Nodi Song Lyrics, ஒரு நொடி பிரியவும் - Oru Nodi Releasing at 11, Sep 2021 from Album / Movie ரம்மி - Rummy (2014) Latest Song Lyrics