ஓரு முறை எந்தன் - Orumuri Enthan Song Lyrics

ஓரு முறை எந்தன் - Orumuri Enthan

ஓரு முறை எந்தன் - Orumuri Enthan


Lyrics:
ஆண் : ஓரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா
***
ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
பெண்குழு : என்ன
பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
ஆண்குழு : என்ன
ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே
பெண்குழு : என்ன
பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
ஆண்குழு : என்ன
ஆண் : ஓஹோ... ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை
பெண் : ஓஹோ... ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
***
ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
பெண்குழு : இல்லை
பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
ஆண்குழு : இல்லை
ஆண் : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்
பெண்குழு : இல்லை
பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்
ஆண்குழு : இல்லை
ஆண் : ஓஹோ.. இந்த இயற்கையெல்லம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
பெண் : ஓஹோ.. இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன
ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ...
ஆண்குழு : திலோத்தமா
ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ...
ஆண்குழு : திலோத்தமா
{ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஓரு முறை எந்தன் - Orumuri Enthan Song Lyrics, ஓரு முறை எந்தன் - Orumuri Enthan Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆசை - Aasai (1995) Latest Song Lyrics