ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா - Oththa Sadakkari Song Lyrics

ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா - Oththa Sadakkari
Artist: S. Janaki ,
Album/Movie: பொன்னகரம் - Ponnagaram (1980)
Lyrics:
ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா
ரெட்டச் சடைக்காரி மெல்ல பதுங்குறா
ஓணா ஒடம்ப கூனிக் குறுக்குறா
நானும் பதுங்குறேன் டியாங்டோங்...(ஒத்த)
அத்த மவ செவப்பி அவ பூனப் போல நடந்தா
ஆந்த கண்ணு கறுப்பி அவ பாறக்குள்ள மறைஞ்சா
கொலுசு சத்தம் கெழக்கு பக்கம் கேட்டதடி ராக்காயி
பருந்து மூஞ்சி பரட்ட தல எங்கே போனா தேடேன்டி
ஏழு மல தாண்டி போனாலும் முத்தம்மா
ஆள விடமாட்டா ராக்கம்மா
காத்துக்கு இவ பேத்தியடி கண்ணம்மா
டியாங்டோங். டியாங்டோங். டியாங்டோங்...(ஒத்த)
பொண்ணு பாக்க வந்தான் அந்த கண்ணுச்சாமி மச்சான்
மொகத்த பாக்க சொன்னா அவன் கழுத்த பாத்து நின்னா
சரம் சரமா பூட்டிக்கிட்டா கல்யாணம்தான் சீக்கிரம்
சங்கிலி எல்லாம் பொண்ணு கழுத்தில் எங்கடி அந்த பாக்கியம்
சும்மா பாடாம வெளையாடு செல்லம்மா
பொழுது சாயுதடி பொன்னம்மா
நானும் போயி ஒளிஞ்சுக்குறேன் பக்கமா
நீ முடியுமுன்னா புடிச்சுக்கடி முத்தம்மா

Releted Songs
ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா - Oththa Sadakkari Song Lyrics, ஒத்தச் சடைக்காரி ஓரம் ஒதுங்குறா - Oththa Sadakkari Releasing at 11, Sep 2021 from Album / Movie பொன்னகரம் - Ponnagaram (1980) Latest Song Lyrics