பார்காதே ஒரு மாதிரி - Paarkaadhey Oru Madhiri Song Lyrics

பார்காதே ஒரு மாதிரி - Paarkaadhey Oru Madhiri

பார்காதே ஒரு மாதிரி - Paarkaadhey Oru Madhiri


Lyrics:
பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
நிலா முற்றங்களில் முத்தமா கேட்டேன்
ஹேய் மகாராணியே செல்வமா கேட்டேன்
உன் ஆயுலில் பாதியா கேட்டேன்
பூ புன்னகை ஒன்று தான் கேட்டேன்
பார்காதே ஒரு மாதிரி...
பாலைவனத்திலே தொலைந்த கண்ணீர் நானடி
அதை தேடி தேடி தேடி அடைந்து நீ
வைரம் என்று சொல்லடி அன்பே
தீயில் எரிந்தால் கரி தான் வைரம்
மார்பில் அணிந்தால் மோட்சம்
மோட்சம் அடைவேனா
பார்காதே ஒரு மாதிரி...
இதுவரை பாராதது போல் பார்பதேனடி...
பார்காதே ஒரு மாதிரி...
ஹோ... பார்காதே ஒரு மாதிரி...

பார்காதே ஒரு மாதிரி - Paarkaadhey Oru Madhiri Song Lyrics, பார்காதே ஒரு மாதிரி - Paarkaadhey Oru Madhiri Releasing at 11, Sep 2021 from Album / Movie அம்பிகாபதி - Ambikapathy (2013) Latest Song Lyrics