பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது - Pappa Sabaiyil Aaduthu Song Lyrics

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது - Pappa Sabaiyil Aaduthu

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது - Pappa Sabaiyil Aaduthu


Lyrics:
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும்
சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
பூவெல்லாம் கொடி மேலே புடவைகளாய் கட்டியது
புடவைகளாய் கட்டியது
பொன்மேனி என் மேனி பூக்களினால் கட்டியது
பூக்களினால் கட்டியது
கையில் கோப்பை உள்ளதா பையில் காசு உள்ளதா
ஆசை மீதம் உள்ளதா அள்ளி பாரு மன்மதா சலோய்யா
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
மது சிந்தும் கிண்ணம்தான் முழுவதுமே உனக்காக
முழுவதுமே உனக்காக
விரல் மீட்டும் வீணைக்கு விதவிதமாய் புதுப்பாட்டு
விதவிதமாய் புதுப்பாட்டு
அள்ளிப் பாரு மன்னவா அல்வா தோட்டமல்லவா
பள்ளிப்பாடம் சொல்லவா பந்தை போல துள்ளவா
தேக்கோன்னா
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது
யாரோடும் சடுகுடு ஆட சம்மதம் நீயும்
சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்
பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது தனியே நெஞ்சம் வாடுது

பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது - Pappa Sabaiyil Aaduthu Song Lyrics, பாப்பா சபையில் ஆடுது பாதி பாதி பேசுது - Pappa Sabaiyil Aaduthu Releasing at 11, Sep 2021 from Album / Movie வாய்க்கொழுப்பு - Vaai Kozhuppu (1989) Latest Song Lyrics