நீ போகாதே என்ன விட்டு - Pogatha Yennavittu Song Lyrics

நீ போகாதே என்ன விட்டு - Pogatha Yennavittu
Artist: Pradeep Kumar ,Neha Venugopal ,
Album/Movie: விக்ரம் வேதா - Vikram Vedha (2017)
Lyrics:
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே (நீ போகாதே)
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
காலம் இங்கே தீரும் வரை
காக்கவச்சிப் போற
ஆசை அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம அள்ளாம என்னக் கொல்லாத (நீ போகாதே)
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற
கேள்வி ஏதும் கேட்காமலே
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற
கேள்வி ஏதும் கேட்காமலே
ஆகாசமா அசப்போடும்
உன் கூட நான் சேர்ந்தா
காலமெல்லாம் வாழ்க்க மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல (நீ போகாதே)
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு
நீ போகாதே என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
ஒரு மரம் அது வெரகா பொலப்பது போலிங்கு
ஆனேனே உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே (நீ போகாதே)
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
முதல் முறை ஒரு கிழ
ஏனோ மாறிப்போனேன் நானும்
ஒன்னவிட பூமியில
எல்லாமுமே வேணும் வேணும்
காலம் இங்கே தீரும் வரை
காக்கவச்சிப் போற
ஆசை அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
கொல்லாம அள்ளாம என்னக் கொல்லாத (நீ போகாதே)
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற
கேள்வி ஏதும் கேட்காமலே
உலுக்குற ஒறையிற தெனம் தெனம்
பார்க்கும் போதே எனக்குள்ள பொதையிற
கேள்வி ஏதும் கேட்காமலே
ஆகாசமா அசப்போடும்
உன் கூட நான் சேர்ந்தா
காலமெல்லாம் வாழ்க்க மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம ஜென்மம் தீர்வில்ல (நீ போகாதே)
Releted Songs
நீ போகாதே என்ன விட்டு - Pogatha Yennavittu Song Lyrics, நீ போகாதே என்ன விட்டு - Pogatha Yennavittu Releasing at 11, Sep 2021 from Album / Movie விக்ரம் வேதா - Vikram Vedha (2017) Latest Song Lyrics