பூங்காவியம் பேசும் - Poongaviyam Pesum Song Lyrics

பூங்காவியம் பேசும் - Poongaviyam Pesum
Artist: K. J. Yesudas ,P. Susheela ,
Album/Movie: கற்பூர முல்லை - Karpoora Mullai (1991)
Lyrics:
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
***
பாட்டுத்தான் தாலாட்டுதான்
கேட்க கூடும் என நாளும்
வாடினால் போராடினால்
வண்ண தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாளிது
சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது
ஓ ஓ ஓ ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
***
பெண்-1 : யார் மகள் இப்பூ மகள்
ஏது இனி இந்த கேள்வி
பெண்-2 : கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்த குருவி
பெண்-1 : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
பெண்-2 : நாளெலாம் தளிர்விடும் இந்த பூவனம்
பெண்-1 : வானம் பூமி வாழ்த்தும்
பெண்-2 : வாடை காற்றும் போற்றும்
பெண்-1 : வானம் பூமி வாழ்த்தும்
பெண்-2 : வாடை காற்றும் போற்றும்
ஓ.. ஓ.. ஓ.. ஓ.. புதுக்கதை அரங்கேறிடும்
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
***
பாட்டுத்தான் தாலாட்டுதான்
கேட்க கூடும் என நாளும்
வாடினால் போராடினால்
வண்ண தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாளிது
சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது
ஓ ஓ ஓ ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
***
பெண்-1 : யார் மகள் இப்பூ மகள்
ஏது இனி இந்த கேள்வி
பெண்-2 : கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்த குருவி
பெண்-1 : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
பெண்-2 : நாளெலாம் தளிர்விடும் இந்த பூவனம்
பெண்-1 : வானம் பூமி வாழ்த்தும்
பெண்-2 : வாடை காற்றும் போற்றும்
பெண்-1 : வானம் பூமி வாழ்த்தும்
பெண்-2 : வாடை காற்றும் போற்றும்
ஓ.. ஓ.. ஓ.. ஓ.. புதுக்கதை அரங்கேறிடும்
ஆண் : பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரீரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
Releted Songs
பூங்காவியம் பேசும் - Poongaviyam Pesum Song Lyrics, பூங்காவியம் பேசும் - Poongaviyam Pesum Releasing at 11, Sep 2021 from Album / Movie கற்பூர முல்லை - Karpoora Mullai (1991) Latest Song Lyrics