ரெட்டகிளி ரெக்கை - Retakili Rekkai Song Lyrics

ரெட்டகிளி ரெக்கை - Retakili Rekkai
Artist: Mano ,S. P. Sailaja ,
Album/Movie: பாரதி கண்ணம்மா - Bharathi Kannamma (1997)
Lyrics:
ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க
எட்டு திசை எட்டி பறக்கும் மணம் கட்டவிழ்ந்து கிடக்க
நினைத்தால் போதும் நீளம் பூத்த நெடுவானம் நம் கைக்கெட்டும்
நிறைவேறாது காதல் என்று பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ

சின்ன சின்ன தூறல்களை தென்பொதிகை மேகம்
சிந்த சிந்த சில்லென்று தான் சில்லிட்டது தேகம்
பின்னி பின்னி நீ அணைத்தால் புல்லரித்து போகும்
இன்னும் இன்னும் என்ன சுகமோ
வண்டு வந்து வாயை வைத்து ஊதுகின்ற பூவே
விண்ணை விட்டு மண்ணை தொட்ட வட்ட வெண்ணிலாவே
உன்னை விட்டு நானிருந்தால் வாழ்க்கை ஒரு தீவே
ஒட்டி ஒட்டி வந்த உறவோ
பிறவி வரும் ஏழு தரம் நீ தொட நான் வருவேன்
இனியும் ஒரு தனிமை இல்லை வாழ்ந்திடும் நாள் வரை தான்
பூக்கோலம் ராக்கோலம் போடாமல் விடுவேனா

வண்ண மணி சித்திரமே உன்னிடத்தில் கேட்டு
வாங்கிக்கொண்ட முத்தங்களை வட்டிகளை போட்டு
தந்துவிட வந்திருக்கேன் கன்னங்களை காட்டு
ஒவ்வொன்னாக எண்ணி தரவா
முத்தமிட்டு முத்தமிட்டு பட்ட காயம் போதும்
மஞ்சளைத்தான் நான் அரைத்து பூசினால் தான் போகும்
மேல் உதடும் கீழ் உதடும் மேலும் மேலும் நோகும்
இன்று சென்று நாளை வரவா
ஒதுங்குவதேன் பதுங்குவதேன் கூறடி மாங்குயிலே
ஹா.. உணர்ச்சியிலே நரம்புகளே ஓடுது மாலையிலே
ஏனென்று நானின்று சொல்லாமல் புரியாதா

Releted Songs
Releted Album
ரெட்டகிளி ரெக்கை - Retakili Rekkai Song Lyrics, ரெட்டகிளி ரெக்கை - Retakili Rekkai Releasing at 11, Sep 2021 from Album / Movie பாரதி கண்ணம்மா - Bharathi Kannamma (1997) Latest Song Lyrics