சாரீரம் இல்லாமல் சங்கீதமா - Saareeram Song Lyrics

சாரீரம் இல்லாமல் சங்கீதமா - Saareeram

சாரீரம் இல்லாமல் சங்கீதமா - Saareeram


Lyrics:
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
அட கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கேபோனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே
சாரீரம் இல்லாமல் சங்கீதமா
சம்சாரம் இல்லாமல் சந்தோசமா
கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே
ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே
உன்னை காணாத கண்ணும் தான் கருந்தேளாகி கொட்டுது
உன்னை பாராத பொழுதும் தான் வெறும் பதராகி போனதே

சாரீரம் இல்லாமல் சங்கீதமா - Saareeram Song Lyrics, சாரீரம் இல்லாமல் சங்கீதமா - Saareeram Releasing at 11, Sep 2021 from Album / Movie மைதிலி என்னை காதலி - Mythili Ennai Kaathali (1986) Latest Song Lyrics