சந்தோஷம் தரும் - Santosham Tharum Song Lyrics

சந்தோஷம் தரும் - Santosham Tharum

சந்தோஷம் தரும் - Santosham Tharum


Lyrics:
சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ
சல்தி போவோம் சலோ சலோ
அந்தி பொழுதே ஆகு முன்னே
அன்பை காணுவோம்........(சந்தோஷம்)
ஆசை வதனம் வாடும் - அதில்
ஆவல் ரேகை நெளிந்தோடும் - வெளி
வாசல் தன்னை நாடும் - மலர்
விழிகள் திண்டாடும் - அதை
நாமும் காணலாம்......(சந்தோஷம்)
எழிலார் சிற்பமாக - என்
எதிரில் நாணி மறைந்திடுவாள் ஆ....ஆ...ஆ
கனி மொழியாள் வாவென்றழைப்பாள்
இரு விழியால் பேசுவாள்
விரைவாகப் போவோம் நாம்...(சந்தோஷம்)

சந்தோஷம் தரும் - Santosham Tharum Song Lyrics, சந்தோஷம் தரும் - Santosham Tharum Releasing at 11, Sep 2021 from Album / Movie தேவதாஸ் - Devadasu (1953) Latest Song Lyrics