சிரிக்கவச்சி சிரிக்கவச்சி - Sirika Vechu Song Lyrics

சிரிக்கவச்சி சிரிக்கவச்சி - Sirika Vechu
Artist: Vijay Jesudas ,
Album/Movie: சிவலிங்கா - Shivalinga (2017)
Lyrics:
ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா
ஜிக்கர ஜிக்கா யக்கோ
ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா
ஜிக்கர ஜிக்கா யக்கோ
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க
கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே
நெனைச்சி வச்ச கவலையெல்லாம் நிமிஷத்தில ஓடிப்போகும்
நெறுப்பு இராசா எதிர வந்து நின்னாலே
பட்டர்ஃபிளை பறந்தா பட்ட மரம் பூக்குமே
ஆம்பளைங்க நகக்கண்ணும் அன்னாந்துப்பார்க்குமே
இந்திரம் சந்திரன் கைகட்டி உன்னிடம்
சேவகம் புரிய வைக்கவா
இசட்-டில் தொடங்கி ஏ-வில் முடிய
இங்கிலீச மாத்தவா
காகத்தோட நெறத்தக்கொஞ்சம் மேகத்தோட நெறத்தக்கொஞ்சம்
கலந்து எடுத்துவந்து கண்களுக்கு மை தரவா……
வானத்த நிமிர்த்தி வச்சி வைகைத்தண்ணி நெறப்பிவச்சி
நீ குளிச்சி மகிழ ஒரு நீச்சல்குளம் அமைச்சிடவா
கண்ணத்தில் கைய வச்சி உட்காரவேக்கூடாது
வண்ணத்து பூச்சிப்போல வட்டமடி என்னோடு
காத்தாடி நான் தானே காத்து நீதான்
அடி ஆத்தாடி ஆணையிடு அப்படியே செஞ்சிடுவேன்
நாரதரு இசையமைக்க நக்கிரன் பாட்டெழுத
பேரழகி உனைப்புகழந்து பின்னனி பாடட்டுமா ஹா ஹா ஹா…
ஆலங்கட்டி எடுத்து வந்து அரண்மணை வடிவமைச்சி
நீ நடக்கும் பாதையெல்லாம் நட்சத்திரம் தெளிக்கட்டுமா
உன்ன நான் கட்டிக்கொல்ல என்னதவம் செய்தேனோ
மண்ணுமேல இன்பம் எல்லாம் ஒன்னா சேர்ந்தா நீதானோ
நானாக நான் மாறி ஓடிவாறேன்
தலக்காலு புரியாம தந்தனத்தோம் போடுவேன்

Releted Songs
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி - Sirika Vechu Song Lyrics, சிரிக்கவச்சி சிரிக்கவச்சி - Sirika Vechu Releasing at 11, Sep 2021 from Album / Movie சிவலிங்கா - Shivalinga (2017) Latest Song Lyrics