சிரித்தாலும் போதுமே - Sirithalum Pothume Song Lyrics

சிரித்தாலும் போதுமே - Sirithalum Pothume

சிரித்தாலும் போதுமே - Sirithalum Pothume


Lyrics:
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமேபழச்சாறு ஊறுமே..
ம்ம்..ம்ம்..ம்ம்.ஆஹாஹாஹாஹா
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
நினைத்தாலும் போதுமேநிலை மாறிப் போகுமே
அணைத்தாலும் போதுமேஅலைபாயும் நெஞ்சமே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
இல்லாத ஏட்டிலேஎழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலேசுவையாகும் காதலே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே

சிரித்தாலும் போதுமே - Sirithalum Pothume Song Lyrics, சிரித்தாலும் போதுமே - Sirithalum Pothume Releasing at 11, Sep 2021 from Album / Movie நீதிக்கு பின் பாசம் - Neethikku Pin Paasam (1963) Latest Song Lyrics