சொல்ல வல்லாயோ கிளியே - Solla vallaayo kiliyae Song Lyrics
சொல்ல வல்லாயோ கிளியே - Solla vallaayo kiliyae
Artist: S. Janaki ,
Album/Movie: கவரிமான் - Kavari Maan (1979)
Lyrics:
த த ன... த... ன... ன...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
வல்ல வேல் முருகன் தனை இங்கு...
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே ஏ... ஏ... ஏ... ஏ...
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே அங்கோர்
முல்லை செடி அதை பார் ஆ... ஆ...
அங்கோர் முல்லை செடி அதை பார்
செய்த வினை முற்றும் மறந்திட
கற்றதென்ன என்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சோலை வனத்திடையே... ஏ... ஏ... ஏ... ஏ...
சோலை வனத்திடையே
ரி க ரி ஸ நி த ப ம ப த நி
சோலை வனத்திடையே
ரி ஸ நி த தா நி த பா த ப த மா
ப த ம ப த நி
சோலை வனத்திடையே
ப த ம ப த நி ஸா
ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா க ரி நி ஸா
ரி க ஸ ரி க ம ப த ம பா
க ம ப ம ப த ப த நி
சோலை வனத்திடையே
நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி
நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ
ப ம ப த ம ப த நி ப த ஸ நி... நி...
க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ
ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி
ஸ ஸா நி த பா ப த நி ஸா
ப த நி ஸா ஸா ம ப த பா பா
க ம ப மா மா ரி க ம கா கா
ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ நி த ப த ம ப
ப த நி சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
வேலின் மிசயாழை வைத்து சொன்ன
விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஆ... ஆ... ஆ...
த த ன... த... ன... ன...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ...
வல்ல வேல் முருகன் தனை இங்கு...
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே ஏ... ஏ... ஏ... ஏ...
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே அங்கோர்
முல்லை செடி அதை பார் ஆ... ஆ...
அங்கோர் முல்லை செடி அதை பார்
செய்த வினை முற்றும் மறந்திட
கற்றதென்ன என்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ...
சோலை வனத்திடையே... ஏ... ஏ... ஏ... ஏ...
சோலை வனத்திடையே
ரி க ரி ஸ நி த ப ம ப த நி
சோலை வனத்திடையே
ரி ஸ நி த தா நி த பா த ப த மா
ப த ம ப த நி
சோலை வனத்திடையே
ப த ம ப த நி ஸா
ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா க ரி நி ஸா
ரி க ஸ ரி க ம ப த ம பா
க ம ப ம ப த ப த நி
சோலை வனத்திடையே
நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி
நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ
ப ம ப த ம ப த நி ப த ஸ நி... நி...
க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ
ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி
ஸ ஸா நி த பா ப த நி ஸா
ப த நி ஸா ஸா ம ப த பா பா
க ம ப மா மா ரி க ம கா கா
ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ நி த ப த ம ப
ப த நி சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
வேலின் மிசயாழை வைத்து சொன்ன
விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஆ... ஆ... ஆ...
Releted Songs
சொல்ல வல்லாயோ கிளியே - Solla vallaayo kiliyae Song Lyrics, சொல்ல வல்லாயோ கிளியே - Solla vallaayo kiliyae Releasing at 11, Sep 2021 from Album / Movie கவரிமான் - Kavari Maan (1979) Latest Song Lyrics