சுருட்டு புடிக்கிற வயசுல - Suruttu Pudikkira Vayasula Song Lyrics

சுருட்டு புடிக்கிற வயசுல - Suruttu Pudikkira Vayasula
Album/Movie: மதுரைக்கார தம்பி - Madhurakara Thambi (1988)
Lyrics:
சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா
பட்டணத்துக்காரியோட இந்தக் கூத்தா
பட்டிக்காடு கெட்டுப் போகும் உன்னப் பாத்தா

அலங்காரி சிங்காரி நோட்டம் போட்டா குட்டி
அரைகொறையா உடுத்திக்கிட்டு ஆட்டம் போட்டா
தள்ளாடி நீ இங்க கூட்டம் போட்டா
எங்க பாட்டி இத கேள்விப்பட்டா தாங்கமாட்டா
குடுகுடு கெழவனுக்கு மனசுல ஒளிஞ்சிருக்கும்
ஆசைய தூண்டி விட்டா தவறுகள் அதிகரிக்கும்
நடிக்குது துடிக்குது நாடகம் நடக்குது
சுருட்டு...ஹோய்.....சுருட்டு......ஹோய்.....
சுருட்டு புடிக்கிற வயசுல உனக்கு
சின்னப் பொண்ணு கேக்குதா சொல்லு தாத்தா
வயசான காலத்துல வாலிபம் திரும்புதா
வழியப் பாத்து வீடு போயி சேரு தாத்தா
கையாலே மாக்கோலம் போட்டதில்ல குட்டி
கண்ணு ரெண்டும் கோலம் போடும் ஊருக்குள்ள
பட்டாடை கட்டாத சின்ன ரோசா கண்ணு
பட்டாலே கவிந்துடுவான் எங்க ராசா
பழகுற ஆம்பளைக்கும் பாத்திட கூச்சம் வரும்
படிக்கிற பையனுக்கோ பாத்ததும் காய்ச்சல் வரும்
காருல ஏறுங்கடி ஊர விட்டு ஒடுங்கடி

Releted Songs
சுருட்டு புடிக்கிற வயசுல - Suruttu Pudikkira Vayasula Song Lyrics, சுருட்டு புடிக்கிற வயசுல - Suruttu Pudikkira Vayasula Releasing at 11, Sep 2021 from Album / Movie மதுரைக்கார தம்பி - Madhurakara Thambi (1988) Latest Song Lyrics