தாஜ்மஹால் ஓவிய காதல் - Tajmahal Oviya kadhal Song Lyrics

தாஜ்மஹால் ஓவிய காதல் - Tajmahal Oviya kadhal
Artist: Vijay Yesudas ,
Album/Movie: கள்வனின் காதலி - Kalvanin Kadhali (2006)
Lyrics:
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே
ஓ.. உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
ஓ.. இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல
இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேதி
காதோரம் நீ சொல் தோழி
ஓ.. நேரம் மாலை போடும் வேளை
கண்ணா உன் கையில் தான்
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
ஓ.. தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
ஒன்றாக கூடும் நேரம்
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
இறைவன் போல் எங்க வாழ்வும்
இருந்திடும் ஜென்மம் ஏழேழும் பிரிவு இல்லையே
உதடு எல்லாம் உனது பெயரே
ஓ.. உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
ஓ.. இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல
இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேதி
காதோரம் நீ சொல் தோழி
ஓ.. நேரம் மாலை போடும் வேளை
கண்ணா உன் கையில் தான்
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
ஓ.. தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
ஒன்றாக கூடும் நேரம்
தாஜ்மஹால் ஓவிய காதல்
தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான்
தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும்
Releted Songs
தாஜ்மஹால் ஓவிய காதல் - Tajmahal Oviya kadhal Song Lyrics, தாஜ்மஹால் ஓவிய காதல் - Tajmahal Oviya kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie கள்வனின் காதலி - Kalvanin Kadhali (2006) Latest Song Lyrics