தானா வந்த சந்தனமே - Thaana Vandha Santhaname Song Lyrics
தானா வந்த சந்தனமே - Thaana Vandha Santhaname
Artist: S. Janaki ,S. P. Balasubramaniam ,
Album/Movie: ஊரு விட்டு ஊரு வந்து - Ooru Vittu Ooru Vanthu (1990)
Lyrics:
ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண் : தானா வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
***
ஆண் : வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
பெண் : கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே
ஆண் : முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே
பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே
ஆண் : இந்த மேனி இன்பத் தோணி
பெண் : ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே
ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
ஆண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண் : தானா வந்த சந்தனமே
ஆண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
***
பெண் : முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வர வேணுமே
ஆண் : முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே
பெண் : தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே
ஆண் : கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே
பெண் : நல்ல ராசா சொல்லு லேசா
ஆண் : ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே
பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
பெண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே

Releted Songs
தானா வந்த சந்தனமே - Thaana Vandha Santhaname Song Lyrics, தானா வந்த சந்தனமே - Thaana Vandha Santhaname Releasing at 11, Sep 2021 from Album / Movie ஊரு விட்டு ஊரு வந்து - Ooru Vittu Ooru Vanthu (1990) Latest Song Lyrics