தடுக்காதே என்னை தடுக்காதே - Thadukkathe Ennai Thadukkathe Song Lyrics

தடுக்காதே என்னை தடுக்காதே - Thadukkathe Ennai Thadukkathe
Artist: J. P. Chandrababu ,K. Jamuna Rani ,
Album/Movie: நாடோடி மன்னன் - Nadodi Mannan 1958 (1958)
Lyrics:
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தளுக்கி மினிக்கி என் மனச கெடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
உன்னையே நம்பினால் பிழைக்க முடியுமா
ஊருக்குள்ளே நிமிர்ந்து நடக்க முடியுமா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
சொன்னா உனக்கு என் நிலமை புரியுமா ?
வேற வழி ஏதம்மா
தடுக்காதே என்னை தடுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
சோறு கண்ட இடம் சொர்க்கமா
ஊரு சுத்தி வாழ உனக்கெண்ணமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
தோழனை காக்க மறக்கலாகுமா
கோழையே உனக்கு மீச வேணுமா
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன்
மீச இருப்பதை மறந்து இருந்துட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
வேசம் கலைச்சுட்டேன் விசயம் புரிஞ்சிட்டேன்
வீர தீர சூரனாக நான் முடிவு பண்ணிட்டேன்
தடுக்காதே என்னை தடுக்காதே......ஹே..
தடுக்காதே என்னை தடுக்காதே
Releted Songs
தடுக்காதே என்னை தடுக்காதே - Thadukkathe Ennai Thadukkathe Song Lyrics, தடுக்காதே என்னை தடுக்காதே - Thadukkathe Ennai Thadukkathe Releasing at 11, Sep 2021 from Album / Movie நாடோடி மன்னன் - Nadodi Mannan 1958 (1958) Latest Song Lyrics