கையை விட்டு - Thavarugal Unargirom Song Lyrics

கையை விட்டு - Thavarugal Unargirom
Artist: Thaman ,
Album/Movie: காதலில் சொதப்புவது எப்படி - Kadhalil Sodhapuvadu Yeppadi (2012)
Lyrics:
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்
ஒரே வலி இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி இரு விழிகளில் சுரகுதே
ஒரே மொழி நீ இழந்ததை அடைந்திட
அடித்ததை எழுதிட உலகத்தில் உண்டு இங்கே
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
சுவர்களை எழுப்பினோம் நடுவினில்
தாண்டிச்செல்ல தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்கக்தானே முயல்கிறோம்
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வழிகளை
மறந்திட மறக்கிறோம்
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
நாம் மறுபடி பிறந்திடுவோம்
ஒரே வலி இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி இரு விழிகளில் சுரகுதே
ஒரே மொழி நீ இழந்ததை அடைந்திட
அடித்ததை எழுதிட உலகத்தில் உண்டு இங்கே
கையை விட்டு கையை விட்டு நடுவே
கீழ் விழுந்து கீழ் விழுந்து கிடக்கும்
நீ கீறல்களை காயங்களை வருட
அது மீண்டும் கையில் வர துடிக்கும்
சுவர்களை எழுப்பினோம் நடுவினில்
தாண்டிச்செல்ல தானே இங்கு முயல்கிறோம்
உறவுகள் உடைந்திடும் எளிதிலே
மீண்டும் அதை கோர்கக்தானே முயல்கிறோம்
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில் பரவிய வழிகளை
மறந்திட மறக்கிறோம்
Releted Songs
கையை விட்டு - Thavarugal Unargirom Song Lyrics, கையை விட்டு - Thavarugal Unargirom Releasing at 11, Sep 2021 from Album / Movie காதலில் சொதப்புவது எப்படி - Kadhalil Sodhapuvadu Yeppadi (2012) Latest Song Lyrics