தேடி தேடி ஓடும் கால்கள் - Thedi Thedi Song Lyrics

தேடி தேடி ஓடும் கால்கள் - Thedi Thedi

தேடி தேடி ஓடும் கால்கள் - Thedi Thedi


Lyrics:
பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ
பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா….
ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி……..
பெண் : தேடாமல் இங்கே ஏதும்
வாழ்க்கை ஒன்றும் இல்லை
தேடாமல் தேட தானே
வந்தோம் நாம்
ஆண் : பூமிக்குள் நீரைத் தேடி
ஓடும் வேரை போலே
ஏதேதோ பாதை மாறி
சென்றோம் நாம்
பெண் : யாரை தேடி இங்கு
யாரோ யாரோ
வீசும் காற்று அதை கூறாதோ
ஆண் : பூவின் கூட்டம் சொல்லும்
ஆரி ராரோ
தேடும் இன்பம் இன்னும் கூடாதோ
பெண் : வானில் உள்ள வண்ணம்
ஏழும் போதாதே
தேடல்கள் தீராதே…
ஆண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
பெண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ
ஆண் : பூக்கள் மேல் ஓடி ஓடி
தேடி வந்த காற்று
வாசத்தின் வார்த்தை
ஒன்றை சொல்லாதோ
பெண் : எங்கேயோ மூங்கில் காட்டில்
கேட்க்கும் அந்த பாட்டு
என் நெஞ்சின் தேடல்
என்ன சொல்லாதோ
ஆண் : கூண்டுக்குள்ளே வாழும்
நத்தை நெஞ்சம்
தேடல் கொண்டால்
விண்ணை தாண்டாதோ
பெண் : சூரக் காற்றில்
சுற்றி விழும் பூக்கள்
நேசம் கொண்டு கைகள் தாங்காதோ
ஆண் : தேடல் கொண்ட நெஞ்சம்
என்றும் ஓயாதே
தேடல்கள் தீராதே
பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
ஆண் : தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ
பெண் : விண்ணை தேடி
போகும் மேகம்
மண்ணை தேடி சிந்தும் வண்ணம்
புதிரல்லவா…
பெண் : தேடி தேடி ஓடும் கண்கள்
தேடி தேடி…..

தேடி தேடி ஓடும் கால்கள் - Thedi Thedi Song Lyrics, தேடி தேடி ஓடும் கால்கள் - Thedi Thedi Releasing at 11, Sep 2021 from Album / Movie 60 வயது மந்திரம் - 60 Vayathu Maaniram (2018) Latest Song Lyrics