தேகம் சிறகடிக்கும் - Thegam Sirakadikkum Song Lyrics

தேகம் சிறகடிக்கும் - Thegam Sirakadikkum
Artist: Jayachandran ,K. S. Chithra ,
Album/Movie: நானே ராஜா நானே மந்திரி - Naane Raja Naane Manthiri (1985)
Lyrics:
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்

தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
கா...தல் கீ...தம் பாடும்

ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும்
தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும்
இதயமே...நலமா இளமையே...சுகமா
சோதனை...செய்யவோ தேன்மழை...பெய்யவோ

நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும்
கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும்
அனுபவம்...புதிது அடைந்ததே...மனது
காதலின்...சீதனம் ஆனதே...பெண் மனம்

தேடுது...ம்ஹ்ம் பெண் மயில்...ம்ஹ்ம்
சேர்ந்தது...ம்ஹ்ம் ஓர் குயில்...ம்ஹ்ம்

தேகம் சிறகடிக்கும் - Thegam Sirakadikkum Song Lyrics, தேகம் சிறகடிக்கும் - Thegam Sirakadikkum Releasing at 11, Sep 2021 from Album / Movie நானே ராஜா நானே மந்திரி - Naane Raja Naane Manthiri (1985) Latest Song Lyrics