தேன் முத்தம் சிந்த - Then Muttham Song Lyrics

தேன் முத்தம் சிந்த - Then Muttham

தேன் முத்தம் சிந்த - Then Muttham


Lyrics:
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன்
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை
என் காவிரி உன் தொல்லை அன்புத்தொல்லை
என் காதலி உன் பிள்ளைக்கோபம் பிடிக்கலை
உன் அன்பிலே என் வன்முறை
உன் ஆசை இம்வைப் பிடிக்கவில்லை
என் காவிரி
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
அஞ்சல் தலை முத்திரைப்போல
அன்பால் ஒரு முத்தம் வைத்தேன்
ஆனால் துலைத்ததுப் பிடிக்கவில்லை
அழகாக எச்சம் வைத்து அன்போடுப் பருகத்தந்த
தேநீரைக்கொட்டியதுப் பிடிக்கவில்லை
காக்கவைத்து பெண் கழுத்தறுத்து கழுத்தறுத்து
பின் காதலித்து நீ போடும் இரெட்டை வேஷம்
பிடிப்பிடிப்பிடிக்கவில்லை
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன்
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை
கூடல் அதுக்கூடல் இல்லைக்காதல்
இடம்மாறும் வேஷம்
உள்ளத்தால் உன்னை என்றும் வெறுக்கவில்லை
காமம் அதுக்கூடல் தேடும் காதல்
அது ஊடல் தேடும்
கண்ணோடு இமைகள் மோதிக்காயம்மில்லை
காவிரிப்போல் நாம் பிரிந்திருந்தோம்
கொல்லிடத்தில் வந்துக் கூடிக்கொண்டோம்
நீரென்றும் நீரடித்துப் பிரிப்பிரிப்பிரிவதில்லை
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலும்மிஷம் பண்ண உன் சிறுதாடிக்கேட்டேன்
நீ ஷேவ் செய்தால் பிடிக்கவில்லை

தேன் முத்தம் சிந்த - Then Muttham Song Lyrics, தேன் முத்தம் சிந்த - Then Muttham Releasing at 11, Sep 2021 from Album / Movie மொஸ்கோவின் காவேரி - Moscowin Kavery (2010) Latest Song Lyrics