தேனடி மீனடி மானடி நீயடி - Thenadi Meenadi Song Lyrics

தேனடி மீனடி மானடி நீயடி - Thenadi Meenadi
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: நெஞ்சம் மறப்பதில்லை - Nenjam Marappathillai (1963)
Lyrics:
தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா
சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
மாறாமல் மறையாமல்
கூடாமல் குறையாமல்
நீரோட்டம் போலோடும் காதல் இன்பம் (தேனடி)
கரையோரம் மணலுண்டு
கனிவான அழகுண்டு
இரவுண்டு பகலுண்டு உறவாடுவோம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
இரண்டொன்று புரியாமல்
இதயங்கள் பிரியாமல்
ஒன்றென்றும் என்றென்றும் உறவாடுவோம் (தேனடி)
தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா
சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
மாறாமல் மறையாமல்
கூடாமல் குறையாமல்
நீரோட்டம் போலோடும் காதல் இன்பம் (தேனடி)
கரையோரம் மணலுண்டு
கனிவான அழகுண்டு
இரவுண்டு பகலுண்டு உறவாடுவோம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
இரண்டொன்று புரியாமல்
இதயங்கள் பிரியாமல்
ஒன்றென்றும் என்றென்றும் உறவாடுவோம் (தேனடி)
Releted Songs
தேனடி மீனடி மானடி நீயடி - Thenadi Meenadi Song Lyrics, தேனடி மீனடி மானடி நீயடி - Thenadi Meenadi Releasing at 11, Sep 2021 from Album / Movie நெஞ்சம் மறப்பதில்லை - Nenjam Marappathillai (1963) Latest Song Lyrics