திரும்பி வா ஒளியே - Thirumbivaa Song Lyrics

திரும்பி வா ஒளியே - Thirumbivaa

திரும்பி வா ஒளியே - Thirumbivaa


Lyrics:
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கன்னி விழி திரந்திருக்க
காதல் வழி புரந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
கண் படுவதில் பட்டுத் தேரும்
கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
கண் படுவதில் பட்டுத் தேரும்
கை தொடுவதைத் தொட்டுத் தீரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய்மொழி கூரும்
இடை வெளியிட மனமில்லாமல்
உன் மைவிழி பொய்மொழி கூரும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
இது முதல் முதல் சந்திப்பாகும்
இதில் எப்படி வெட்கம் போகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
பனித்துளி விழும் மலர் என்றாகும்
என் குளிர் முகம் குங்குமமாகும்
திரும்பி வா ஒளியே திரும்பி வா
திரும்ப வா அறிவே திரும்ப வா
ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
ஒரு கிளியென தத்திப் போகும்
உன் கனிமொழி தித்திப்பாகும்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
சிறு குழி விழும் அழகிய கன்னம்
அது மதுரசம் ததும்பிடும் கிண்ணம்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
பனிப் பொய்கையில் அல்லிப் பூவும்
அதைக் கொஞ்சிடும் வெள்ளி நிலாவும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்
இள மயக்கத்தில் இருவரை சேர்க்கும்
மனம் இதழ்களில் இருப்பதைக் கேட்க்கும்
திரும்பி வா ஒளியே திரும்பி வா
திரும்ப வா அறிவே திரும்ப வா
இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
கன்னி விழி திரந்திருக்க
காதல் வழி புரந்திருக்க
நல்ல மனம் அழைத்திருக்க
நாலு குணம் தடுத்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா

திரும்பி வா ஒளியே - Thirumbivaa Song Lyrics, திரும்பி வா ஒளியே - Thirumbivaa Releasing at 11, Sep 2021 from Album / Movie நாடோடி - Nadodi (1966) (1966) Latest Song Lyrics