தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே - Thrinjukko Baabu Song Lyrics

தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே - Thrinjukko Baabu
Artist: P. Susheela ,
Album/Movie: திருட்டு ராமன் - Thiruttu Raman (1955)
Lyrics:
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நல்ல
வாழ்வே தினமும் காணுவாய் வீண்
வஞ்சகம் இல்லா வாழ்வையே...(தெரிஞ்சுக்கோ)
சில்லற பயல்களை கூடுவியா
கிள்ளி சண்டை போடுவியா ஓஓஒ
உயர் வாழ்வினை நீயே நாடணும்
நல்ல தூயவரோடு சேரணும்
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)
கல்விக்கு கோலா சுற்றுவியா
குருவுக்கு நாமம் போடுவியா ஓஓஒ
புது பாடம் மறந்தே போவியா
பொல்லாதவரோடு சேர்வியா
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)
விடிஞ்சதும் நீயே தாயின் பாதங்களை பணிவாயே
ஆஹா தினமும் பணிவாயே
மனதினில் தந்தையின் வாழ்வினை நீயே
மறந்திடலகாதே ஆஹா மறந்திடலாகாதேஓஓஒ
அறிவும் பொருளும் கண் போலவே
பகுத்தறிவை நீயும் மறவாதே
மனம் போலவே மகிழ்வாகவே ஏறுடன் வாழ்வாயே (தெரிஞ்சுக்)
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே
தெரிஞ்சுக்கோ பாபு நல்ல
வாழ்வே தினமும் காணுவாய் வீண்
வஞ்சகம் இல்லா வாழ்வையே...(தெரிஞ்சுக்கோ)
சில்லற பயல்களை கூடுவியா
கிள்ளி சண்டை போடுவியா ஓஓஒ
உயர் வாழ்வினை நீயே நாடணும்
நல்ல தூயவரோடு சேரணும்
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)
கல்விக்கு கோலா சுற்றுவியா
குருவுக்கு நாமம் போடுவியா ஓஓஒ
புது பாடம் மறந்தே போவியா
பொல்லாதவரோடு சேர்வியா
பார் மீதிலே வாழ் நாளிலே நேர்மையை நீயே (தெரிஞ்சு)
விடிஞ்சதும் நீயே தாயின் பாதங்களை பணிவாயே
ஆஹா தினமும் பணிவாயே
மனதினில் தந்தையின் வாழ்வினை நீயே
மறந்திடலகாதே ஆஹா மறந்திடலாகாதேஓஓஒ
அறிவும் பொருளும் கண் போலவே
பகுத்தறிவை நீயும் மறவாதே
மனம் போலவே மகிழ்வாகவே ஏறுடன் வாழ்வாயே (தெரிஞ்சுக்)
Releted Songs
தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே - Thrinjukko Baabu Song Lyrics, தெரிஞ்சுக்கோ பாபு இப்பவே - Thrinjukko Baabu Releasing at 11, Sep 2021 from Album / Movie திருட்டு ராமன் - Thiruttu Raman (1955) Latest Song Lyrics