உலகம் எல்லாம் காதல் விழா - Ulagam Ellam Kadhal Song Lyrics

உலகம் எல்லாம் காதல் விழா - Ulagam Ellam Kadhal

உலகம் எல்லாம் காதல் விழா - Ulagam Ellam Kadhal


Lyrics:
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமி தோம்தோம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மடி மீது தலை சாய்த்து
முகம் மீது முகம் பார்த்து நம்மை மறப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
புது ராகம் உருவாக
இதழோடு இதழ் சேர்த்து இசை அமைப்போம்
தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்த தகதீம்தோம்
மணமாலை வரும் நாளை
திருநாளை விழி தேட இமை திறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்
கனவாய் பறப்போம்
புதிதாய் பிறப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
தகதிமிதோம் தாம்தகதோம் ததிம்தோம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
இவள் காதோரம் கதை பேசும் காற்று
நீ நான் வீச வளைந்தாடும் நாற்று
மனம் தேவாலயம்
அதில் நீ கோபுரம்
இருவரும் : இங்கு தாளங்கள் ராகங்கள் பூத்தூவுமே
இருவரும் : உலகம் எல்லாம் காதல் விழா எடுப்போம்
உரை எழுத கன்னமதை கொடுப்போம்
ஒரு மனதில் மறு மனதை திரையிடுவோம் நாம்
விழியில்தான் விழி கலப்போம்
விழியில்தான் விழி கலப்போம்.....

உலகம் எல்லாம் காதல் விழா - Ulagam Ellam Kadhal Song Lyrics, உலகம் எல்லாம் காதல் விழா - Ulagam Ellam Kadhal Releasing at 11, Sep 2021 from Album / Movie கண்ணே கனியமுதே - Kanne Kaniyamuthe (1986) Latest Song Lyrics