உன் அன்பை தேடுகின்றேன் - Un Annpai Thedukirean Song Lyrics

உன் அன்பை தேடுகின்றேன் - Un Annpai Thedukirean

உன் அன்பை தேடுகின்றேன் - Un Annpai Thedukirean


Lyrics:
உன் அன்பை தேடுகின்றேன்
மாது எந்தன் மாறன் வா வா
என் உள்ள தாமரைத் செந்தேன்
சுவைக்க ராணி வா வா
வா வா வா வா வா வா வா வா....
எந்நாளும் இணைந்தே சென்றின்பம் காண்போம்
கண்ணாளனே எந்தன் காதல் இளராஜா
மன்னர் தன்னாசை கண்மணி நீயே
மையல்தான் கொண்டாயா சொன்ன சொல் மாறாதா
கண்ணே என் காதல் உயர் காதல் மறக்காது வாவா (உன்)
நம்முள்ளம் இன்றே ஒன்றாக கண்டு
மன்ற நல் மாருதம் இசைக்குது பண்ணே
ஒய்யார பெண்ணே இசை மேவும் மானே
அன்பூறும் வாழ்க்கை விருந்தளிப்பேனே
புது முல்லை இன்று புன்னகை பொங்கவே நீ ஆடி வாவா (உன்)

உன் அன்பை தேடுகின்றேன் - Un Annpai Thedukirean Song Lyrics, உன் அன்பை தேடுகின்றேன் - Un Annpai Thedukirean Releasing at 11, Sep 2021 from Album / Movie அரபு நாட்டு அழகி - Arabu Naattu Azhagi (1961) Latest Song Lyrics