உன்னை நான் அறிவேன் - Unnai Naan Song Lyrics

Lyrics:
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை!
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்

Releted Songs
உன்னை நான் அறிவேன் - Unnai Naan Song Lyrics, உன்னை நான் அறிவேன் - Unnai Naan Releasing at 11, Sep 2021 from Album / Movie குணா - Guna (1991) Latest Song Lyrics