உயிர் நதி கலங்குதே - Uyir Nadhi Kalangudhey Song Lyrics

உயிர் நதி கலங்குதே - Uyir Nadhi Kalangudhey
Artist: Ravi Shankar ,
Album/Movie: வேதாளம் - Vedhalam (2015)
Lyrics:
ஒரு நேச மேகம் உயிர் தீண்டும் நேரம் நான் மெதுவாய் கரைய
இவள் பாச பார்வையனில் வாழும்போது நான் அழகாய் தொலைய
ஓயாமலே உயிர் கூத்தாடுதே
வேர் காலிலும் பூ பூக்குதே
உடையாதே உடையாதே அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் மலை மோதும் கண்ணீரில் கரையாதே
தொலையாதே தொலையாதே ஒளி காட்டி தொலையாதே
அறிந்தாலும் பிரிந்தாலும் முடிவென்ன தெரியாதே
நூறோடு நூற்று ஒன்றை யார்யாரோ எந்தன் வாழ்வில்
நீர் மீது கோலம் போட ஏதேதோ எந்தன் வழியில்
கைரேகை போல உன்னை காலமெல்லாம் நான் சுமப்பேன்
வெய்யில் ரேகை மேல் படாமல் பாத்திருப்பேனே

உயிர் நதி கலங்குதே உணர்வெல்லாம் அதிர்ந்ததே இறைவா இறைவா
அனல் சுடர் உறையுதே அகம் எல்லாம் இறையுதே இது தான் உறவா

Releted Songs
உயிர் நதி கலங்குதே - Uyir Nadhi Kalangudhey Song Lyrics, உயிர் நதி கலங்குதே - Uyir Nadhi Kalangudhey Releasing at 11, Sep 2021 from Album / Movie வேதாளம் - Vedhalam (2015) Latest Song Lyrics