வா வா வஞ்சி இளமானே - Vaa Vaa Vanji Song Lyrics

வா வா வஞ்சி இளமானே - Vaa Vaa Vanji
Artist: K. S. Chithra ,Mano ,
Album/Movie: குரு சிஷ்யன் - Guru Sishyan (1988)
Lyrics:
வா வா வஞ்சி இளமானே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
போதும் போதும் போ
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்...
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வா வா வஞ்சி இளமானே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
ஈரெட்டு வயதில் ஈர தாமரை
வாய் விட்டு சிரிக்காதா
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில்
தேன் சொட்டு தெரிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தனித்துதிட வா..
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகதம்மா
போதும் போதும் போ
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே
ஆசைகள் எனக்கும் அங்காங்கே சுரக்கும்
அளைத்தான் அசத்துவது ஏன்
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா
நேரம் காலம் ஏன்...
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வந்தால் வஞ்சி இளமானே
கொண்டால் உன்னை இங்கு தானே
Releted Songs
வா வா வஞ்சி இளமானே - Vaa Vaa Vanji Song Lyrics, வா வா வஞ்சி இளமானே - Vaa Vaa Vanji Releasing at 11, Sep 2021 from Album / Movie குரு சிஷ்யன் - Guru Sishyan (1988) Latest Song Lyrics