வாடி வாடி நாட்டுக்கட்ட - Vadi Vadi Nattukkattai Song Lyrics

வாடி வாடி நாட்டுக்கட்ட - Vadi Vadi Nattukkattai
Artist: Shankar Mahadevan ,Sujatha Mohan ,
Album/Movie: அள்ளி தந்த வானம் - Alli Thandha Vaanam (2001)
Lyrics:
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீதானே கண்ணுக்குள்ள கொட்டி வச்ச நீ தானே ஆ…
நீ தானே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)
கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் குழம்பில கொதிக்கிறதே
என் மாமா என் மாமா
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே
என் மாமா காதோரம் மூச்சுப்பாட
சூடேறும் கம்மாக்கெடை (ஏ வாடி)
மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா
அடி ஆத்தி அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்தும் கையை தட்டும் மூச்சி முட்டாதோ
அடி ஆத்தி ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
நீதானே கண்ணுக்குள்ள கொட்டி வச்ச நீ தானே ஆ…
நீ தானே கன்னத்திலே கன்னம் வச்சி
தீண்டாதே ஹோய்
ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)
கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே
ஏ விடிய சொல்லி கூவுன்னு
சேவல் குழம்பில கொதிக்கிறதே
என் மாமா என் மாமா
என் மூச்சாலே முட்டித்தள்ளாதே
நுனி நாக்கால பொட்டு வச்சா தட்டி தள்ளாதே
என் மாமா காதோரம் மூச்சுப்பாட
சூடேறும் கம்மாக்கெடை (ஏ வாடி)
மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா
ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா
அடி ஆத்தி அடி ஆத்தி
உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ
அட உன் கூத்தும் கையை தட்டும் மூச்சி முட்டாதோ
அடி ஆத்தி ஆளில்லா ஆத்தங்கரை
அதுக்கு இப்ப என்னாங்கிறே (ஏ வாடி)
வாடி வாடி நாட்டுக்கட்ட - Vadi Vadi Nattukkattai Song Lyrics, வாடி வாடி நாட்டுக்கட்ட - Vadi Vadi Nattukkattai Releasing at 11, Sep 2021 from Album / Movie அள்ளி தந்த வானம் - Alli Thandha Vaanam (2001) Latest Song Lyrics