வைகை கரையினில் - Vaighaikaraiyinil Oru Paravai Song Lyrics

வைகை கரையினில் - Vaighaikaraiyinil Oru Paravai
Artist: Unknown
Album/Movie: நட்சத்திரம் - Natchathiram (1980)
Lyrics:
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
மோகத்திலே அது விழுந்ததில்லை
மோகத்திலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தாண் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தான் கனவை
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
அதில் எது குறைந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
தன் கடமையை தான் அது நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
காவலில்லாமல் இருக்கின்றது
அது கவலையில்லாமல் பறக்கின்றது
மோகத்திலே அது விழுந்ததில்லை
மோகத்திலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தாண் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தான் கனவை
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
அதில் எது குறைந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு
தன் கடமையை தான் அது நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
Releted Songs
வைகை கரையினில் - Vaighaikaraiyinil Oru Paravai Song Lyrics, வைகை கரையினில் - Vaighaikaraiyinil Oru Paravai Releasing at 11, Sep 2021 from Album / Movie நட்சத்திரம் - Natchathiram (1980) Latest Song Lyrics