வலி தாங்கிடும் வாழ்க்கை - Vali Thaangidum Vaazhkai Song Lyrics

வலி தாங்கிடும் வாழ்க்கை - Vali Thaangidum Vaazhkai

வலி தாங்கிடும் வாழ்க்கை - Vali Thaangidum Vaazhkai


Lyrics:
வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது
காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது
கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை
களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை துணிவோடு

வலி தாங்கிடும் வாழ்க்கை - Vali Thaangidum Vaazhkai Song Lyrics, வலி தாங்கிடும் வாழ்க்கை - Vali Thaangidum Vaazhkai Releasing at 11, Sep 2021 from Album / Movie கென்னடடி கிளப் - Kennedy Club (2019) Latest Song Lyrics