வல்லினம் வல்லினம் - Vallinam Vallinam Song Lyrics

வல்லினம் வல்லினம் - Vallinam Vallinam
Artist: Rahul Nambiar ,Ranjith ,
Album/Movie: வல்லினம் - Vallinam (2013)
Lyrics:
ஓ...
எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தோட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது
திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துனிச்சளை விதைத்திடு
விளைச்சளை அருத்திடு
ஓ... ஓஓஓ...
முட்டி பாரு முட்டி பாரு
பொடி படும் இமையமும்
தூக்கி பாரு தூக்கி பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தெரு
வெரியுடன் செயல்புரி
சதிகளின் வலைகளை
தினசரி அருதேரி
எதிரிகள் முகங்களில்
எழுது உன் முகவரி
என் தோழா நீயோரு வல்லினம்
ஓ...
தன்னை தானே தன்னை தானே
நம்புகின்ற இளஞ்சனே
வெற்றி வினை வெற்றி வினை
பற்றுகின்ற வலைஞ்ஞனே
குருதிகள் ஒருபுரம்
எதிரிகள் ஒருபுரம்
வலி எங்கும் இருப்பது
வாழ்க்கையில் விசித்திரம்
இரண்டுக்கும் இடையினில்
நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் உங்கும் வல்லினம்
வாழ்க்கையென்றால் பந்தையம் தான்
வென்று தானே பார்க்கனும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே...
மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லும் ஒர் சொல் உன்னை தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோழ்வி தானே தோற்று போகும்...
கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒற்றை உடும்பென புடிப்பது வல்லினம்
அதை குரி வைத்து அடிப்பது வல்லினம்
ஓ...
எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தோட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது
திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துனிச்சளை விதைத்திடு
விளைச்சளை அருத்திடு
ஓ... ஓஓஓ...
முட்டி பாரு முட்டி பாரு
பொடி படும் இமையமும்
தூக்கி பாரு தூக்கி பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தெரு
வெரியுடன் செயல்புரி
சதிகளின் வலைகளை
தினசரி அருதேரி
எதிரிகள் முகங்களில்
எழுது உன் முகவரி
என் தோழா நீயோரு வல்லினம்
ஓ...
தன்னை தானே தன்னை தானே
நம்புகின்ற இளஞ்சனே
வெற்றி வினை வெற்றி வினை
பற்றுகின்ற வலைஞ்ஞனே
குருதிகள் ஒருபுரம்
எதிரிகள் ஒருபுரம்
வலி எங்கும் இருப்பது
வாழ்க்கையில் விசித்திரம்
இரண்டுக்கும் இடையினில்
நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் உங்கும் வல்லினம்
வாழ்க்கையென்றால் பந்தையம் தான்
வென்று தானே பார்க்கனும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே...
மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லும் ஒர் சொல் உன்னை தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோழ்வி தானே தோற்று போகும்...
கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் குடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒற்றை உடும்பென புடிப்பது வல்லினம்
அதை குரி வைத்து அடிப்பது வல்லினம்
Releted Songs
வல்லினம் வல்லினம் - Vallinam Vallinam Song Lyrics, வல்லினம் வல்லினம் - Vallinam Vallinam Releasing at 11, Sep 2021 from Album / Movie வல்லினம் - Vallinam (2013) Latest Song Lyrics