வெளிச்ச பூவே - Velicha Poove Song Lyrics

வெளிச்ச பூவே - Velicha Poove
Artist: Shreya Ghoshal ,Vaali ,
Album/Movie: எதிர் நீச்சல் - Ethir Neechal (2012)
Lyrics:
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவாள் தொடங்கியே கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)
ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே
ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...
பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)
பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
(காதல்...)
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவாள் தொடங்கியே கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)
ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே
ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே
விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...
பூச்சம் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)
பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
(காதல்...)
Releted Songs
வெளிச்ச பூவே - Velicha Poove Song Lyrics, வெளிச்ச பூவே - Velicha Poove Releasing at 11, Sep 2021 from Album / Movie எதிர் நீச்சல் - Ethir Neechal (2012) Latest Song Lyrics