வேற லெவல் - Vera Level U Song Lyrics

Lyrics:
சில்லுக்கு ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி
நின்னுு
மாட்டமானு பேசு இன்னு நீ ஏக்கப்பட்டா lightah தான் touch பன்னு
மிச்ச மீதி வெக்காம வாரி தின்னு
தொட்டு பாக்க ஆசனா நோட்ட எண்ணு
Matterக்கு முன்னால meterன்னு நான் கட்டுப்பாடா தொழில் பன்னும் நல்ல பொண்ணு
நீ தலுக்குனு இருக்கேனு விழமாட்டேன் வழுக்கினு மாமுல்லா மால் வந்தா வேற level'u
ஹே வேற level'u வேற levelu நீ காசால mass ஆனா வேற level'u
வேற level'u வேற levelu பணம் வந்தாலே respect வேற level'u
ஹே silk ராணி சின்ன பொண்ணு நான் கண்ணடிக்க கூட்டம் பாக்கும் சுத்தி நின்னு

வேற level'u வேற level'u பணம் வந்தாலே respect வேற level'u
ஹே மாலு கேக்கும் ஆளு நீ ரொம்ப famous'u
Saree சொல்லும் storyலாம் எப்போதும் மாசு
ஹே ஊர கேட்டு பாரு நான் கேடி police'u
ஜோரா இருக்கும் வேல நீ தாடி suitcase'u
ஆடவர காவல்துறை மூட மாத்தவா
நான் வீரத்துக்கு பேரம் பேசி விலங்கு மாட்டவா
अच्चा lady மஜா தாண்டி நானும் ஓட்டவா
படம் ஒட்டி வெச்ச history'ah எடுத்து காட்டவா
நீ சரியான ஜில்போடி எனக்கேத்த அதிஜோடி
என்கூட நீ சேர்ந்தா வேற level'u

நீ காசால mass ஆனா வேற level'u

Releted Songs
வேற லெவல் - Vera Level U Song Lyrics, வேற லெவல் - Vera Level U Releasing at 11, Sep 2021 from Album / Movie அயோக்யா - Ayogya (2019) Latest Song Lyrics