வித்தை வித்தை - Vithai Vithai Song Lyrics

வித்தை வித்தை - Vithai Vithai

வித்தை வித்தை - Vithai Vithai


Lyrics:
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
காரைக்குடிப்பொண்ணு காரமாகப்பேசும்
கோயமுத்தூர் பொண்ணு குசும்பாகப்பேசும்
கோவில்ப்பட்டிப் பொண்ணு கோபமாக்பபேசும்
காஞ்சிபுரம் பொண்ணு நூலுவிட்டுப்பேசும்
எல்லா ஊருப்பொண்ணும் என்ன மடிச்சிப்பேசும்
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
கோயிலுல பார்க்கும் போது கற்பூரமாப்பேசு
குளிச்சி வரும்போது கண்ணாடியாப்பேசு
கூட்டத்துலப் பார்க்கும்போது கண்ணாலத்தான் பேசு
சொந்தக்காரன் கூட வந்த சைகையாலப்பேசு
பூக்கடையில் பார்க்கும்போது ஸ்ட்ராங்காத்தான் பேசு
ஆகமொத்தம் ஓம்மனசு தைரியமா தைரியமா பேசு
பேசு
அஞ்சி நொடியில் ஆறு முறை
தூண்டிலத்தான் தூண்டிலத்தான் வீசு வீசு
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா
ஆட்டோலப்போகும் போது சூடாகத்தான் பேசு
பைக்குலப்போகும் போது ப்ரெக்கடிச்சிப்பேசு
ட்ரெய்னுலப் போகும் போது சிக்னல் தந்துப்பேசு
பஸ்சுலப்போகும் போது சில்லரையாப் பேசு
சைக்கிளுலப் போகும்போ பெல்லடிச்சிப்பேசு
கால் நடையாப் போகும்போது கால்கொலுசாப்பேசு
ச்சிக்குனுதான் பொண்ணு வந்தா
சக்கரையா சக்கரையாப் பேசு
அக்கம் பக்கம் யாரும் வந்தா
அப்படியே அக்கான்னு ரூட்டமாத்து
கண்ணி இராசி உள்ளவன்டா நான்
காதல் கலையில் வல்லவன்டா
வித்தை வித்தை காதல் வித்தை
வாடா மச்சான் கத்துத்தறேன்டா
எல்லோரோட காதலுக்கு தாஜ்ஜிமஹால்
கட்டித்தறேன்டா

வித்தை வித்தை - Vithai Vithai Song Lyrics, வித்தை வித்தை - Vithai Vithai Releasing at 11, Sep 2021 from Album / Movie கச்சேரி ஆரம்பம் - Kacheri Arambam (2010) Latest Song Lyrics