ஏண்டி ராசாத்தி - Yendi Raasathi Song Lyrics

ஏண்டி ராசாத்தி - Yendi Raasathi
Artist: Sathyaprakash ,
Album/Movie: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - Ispade Rajavum Idhaya Raniyum (2019)
Lyrics:
ஏண்டி ராசாத்தி உன்மேல
ஆசை கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச பேச
நீதான் போதுமுன்னு ஓசை ஓசை
இதய ஓசை
காதல் பாஷ பேச
பேச பேச பேச பேச
அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன் என்ன மறுக்குற
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே
நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே
யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்
மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
ஆண் மற்றும் நீ என்னில் கலக்குற
ஹே ஏய்ய்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே
ஏண்டி ராசாத்தி உன்மேல
ஆசை கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச பேச
நீதான் போதுமுன்னு ஓசை ஓசை
இதய ஓசை
காதல் பாஷ பேச
பேச பேச பேச பேச
அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன் என்ன மறுக்குற
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே
நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே
யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்
மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
ஆண் மற்றும் நீ என்னில் கலக்குற
ஹே ஏய்ய்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே
Releted Songs
ஏண்டி ராசாத்தி - Yendi Raasathi Song Lyrics, ஏண்டி ராசாத்தி - Yendi Raasathi Releasing at 11, Sep 2021 from Album / Movie இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - Ispade Rajavum Idhaya Raniyum (2019) Latest Song Lyrics