என்னை அறிந்தால் - Yennai Arindhaal Song Lyrics

என்னை அறிந்தால் - Yennai Arindhaal
Artist: Devan Ekambaram ,Mark Thomas ,Abhishek ,
Album/Movie: என்னை அறிந்தால் - Yennai Arindhaal (2015)
Lyrics:
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்
எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்

Releted Songs
என்னை அறிந்தால் - Yennai Arindhaal Song Lyrics, என்னை அறிந்தால் - Yennai Arindhaal Releasing at 11, Sep 2021 from Album / Movie என்னை அறிந்தால் - Yennai Arindhaal (2015) Latest Song Lyrics