ஆரிராரோ கேட்டதில்லை - AariraarO kaettadhillai Song Song Lyrics

ஆரிராரோ கேட்டதில்லை - AariraarO kaettadhillai Song
Artist: Unknown
Album/Movie: கோரிப்பாளையம் - Goripalayam (2010)
Lyrics:
ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே (ஆரிராரோ)
தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓ... ஓ....
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே
ஓ.... அழுவதேன் நெஞ்சே (ஆரிராரோ)
மழையினிலே நனைந்திருந்தேன்
வெயிலிலே உலந்து வந்தேன்
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ....
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட
முளைத்த விதை நான் துயரக்கதை நான்
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க (ஆரிராரோ)
ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே (ஆரிராரோ)
தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா
தவறு எனக்குண்டோ ஓ... ஓ....
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே
ஓ.... அழுவதேன் நெஞ்சே (ஆரிராரோ)
மழையினிலே நனைந்திருந்தேன்
வெயிலிலே உலந்து வந்தேன்
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ....
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட
முளைத்த விதை நான் துயரக்கதை நான்
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க (ஆரிராரோ)
Releted Songs
ஆரிராரோ கேட்டதில்லை - AariraarO kaettadhillai Song Song Lyrics, ஆரிராரோ கேட்டதில்லை - AariraarO kaettadhillai Song Releasing at 11, Sep 2021 from Album / Movie கோரிப்பாளையம் - Goripalayam (2010) Latest Song Lyrics