ஓட்ட ஒடைச்சல் - Oatta odaichal Song Lyrics

Lyrics:
ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
ஓட்ட ஒடைச்சல் இய்யம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு கலரோ ஆரஞ்சிப்பழம்
வந்துப்பாரு-2 குதுர ஜாதிப்பொண்ணுடா
வட்டக்கண்ணு-2 வயாகரா கண்ணுடா
கண்ணம் பாரு-2 தேங்காப்பூவு கண்ணுடா
கண்ணத்துலக் கண்ணம் வச்சா தேவையில்ல ஜிம்முடா
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் (ஓட்ட)
ஒத்திவிட்டுப் போகுதே ஊதக்காத்து நாகம்மா
தாவணிய மந்திரிச்சி வெஷம் கலக்குது வேகமா
டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
ஏய் அல்லிப்பூ மேனிடா அள்ளிக்கடா மொத்தம்மா
மண்ணுத்திண்ணும் தேகத்த மனுசன் திண்ணா குத்தமா
பட்டத்தண்ணிக் கொண்டாந்து இராத்திரியக்கொண்டாட
பொண்ணழகக் கொண்டா நீ வாலிபாலு பந்தாட
கட்டிலுக்கு வரட்டா கட்டி முத்தம் தரட்டா
போத்தி வச்ச அழக எல்லாம் ஒரு குத்து பரோட்டா
சரக்கு எறக்கு புடிக்கும் புது கிறுக்கு
எனக்கு ஒனக்கு எதுக்கு ஒரு வழக்கு
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தோம் (ஓட்ட)
என் அழகப்பாரு நீ இருட்டுச்சந்து மோகினி
பாவப்பட்ட ஆணுக்கு பாழாப்போனப்பத்தினி
டக்கர டக்கர டக்கர டக்கா
ஏ டக்கர டக்கர டக்கர டக்கர டக்கா
கட்டிலுக்கு தோனி நீ சொர்க்கத்துக்கு ஏணி நீ,
ஆசப்பட்டு குதிச்சிட்டா ஆள விழுங்கும் கேனி நீ,
கட்டிலுதான் அம்மியா
கொழவிக்கல்லு நாமெல்லாம்
மல்லுக்கட்டு அரைப்போமா மல்லிகைப்பூ தொவையலு
ஏ ஏவுகணை ஆராய்ச்சி ஏதும்மில்ல அன்னாச்சி
வெண்ணிலவில் தண்ணி இருக்கு
தெரிஞ்சிப்போச்சி உறவுல
மணக்கும் மயக்கும் மலராய் ஒரு பருவம்
இனிக்கும் உருகி கரையும் இரு இதயம்

Releted Songs
ஓட்ட ஒடைச்சல் - Oatta odaichal Song Lyrics, ஓட்ட ஒடைச்சல் - Oatta odaichal Releasing at 11, Sep 2021 from Album / Movie கோரிப்பாளையம் - Goripalayam (2010) Latest Song Lyrics