அடடா நெஞ்சில் - Adada Nenjil Song Lyrics

அடடா நெஞ்சில் - Adada Nenjil

அடடா நெஞ்சில் - Adada Nenjil


Lyrics:
அடடா நெஞ்சில் அடடா
அழகாக நீ நடந்த கால் சுவடா
திருடா செல்ல திருடா
உன்னை நானும்
திருடி விட்டேன்
என் முரடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
முட்டவா
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா
ய்யா
ம் ஹ்ம் ஹ்ம்
வா
அ ஆ
இன்ப அவஸ்தைகள்
செய்கிறாய்
ம் ம்
ஐயை யோ யோ
தா
அச்ச் சோ சோ
அடி அழகாலே
கொஞ்சிக் கொஞ்சிக்
கொல்கிறாய்
இவள்
உன் பார்வையில்
ஒரு பூவாகிறாள்
நீ என்றாலே
சட்டென்று
பெண்ணாகிறாள்
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா
போ
ம் ஹ்ம் ஹ்ம்
சீ
நான் என்ன
செஞ்சேன் அட
ஏதோதோ நீ
செய்ய
பார்க்கிறாய்
ஹே
ம் ஹ்ம் ஹ்ம்
சொல்லு
ம் ஹ்ம்
அது பட்டால்
என்ன
கெஞ்சாமல்
என்னை கெஞ்சக்
கேட்கிறாய்
அடி முத்தத்திலே
இதழ் கைதாகுமே
அதில் மின்சாரம்
உன்டாச்சு
கண்ணோரமே
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
மூட்டவா

அடடா நெஞ்சில் - Adada Nenjil Song Lyrics, அடடா நெஞ்சில் - Adada Nenjil Releasing at 11, Sep 2021 from Album / Movie ஜெய்ஹிந்த் 2 - Jaihind 2 (2014) Latest Song Lyrics