அடி சாமி சத்தியமா - Adi Saamy Song Lyrics

அடி சாமி சத்தியமா - Adi Saamy
Artist: S. P. Balasubramaniam ,
Album/Movie: தென்னவன் - Thennavan (2003)
Lyrics:
அடி சாமி சத்தியமா நான் உன்னை
கட்டிகிறேன் டி டி டி டி
உன்னை காமி என்னோட
பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி
அது லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா
கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா
புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி
நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி....(சாமி)
செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு
பழுத்த மேலிருக்கு எனக்குதானடி
நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு
இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி
வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன்
வெட்கத்துக்கு தீனி போடவா
மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன்
வெவரம் தெரிஞ்சவதான் நான் அடி....(சாமி)
சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ
ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்த்துக்கோ
இடுப்புல அடுப்ப வச்சு என்னை தூக்கி வச்சு
சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிக்கோ
நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே
நீ உதவி செஞ்சா சமையல் ருசிக்குமே
நீ சம்மதிச்சா இப்பொ கூட இங்க கூட
குடும்பம் நடத்திடலாம் வா ஆ ஆ அடி (சாமி)
அடி சாமி சத்தியமா நான் உன்னை
கட்டிகிறேன் டி டி டி டி
உன்னை காமி என்னோட
பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி
அது லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா
கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா
புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி
நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி....(சாமி)
செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு
பழுத்த மேலிருக்கு எனக்குதானடி
நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு
இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி
வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன்
வெட்கத்துக்கு தீனி போடவா
மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன்
வெவரம் தெரிஞ்சவதான் நான் அடி....(சாமி)
சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ
ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்த்துக்கோ
இடுப்புல அடுப்ப வச்சு என்னை தூக்கி வச்சு
சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிக்கோ
நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே
நீ உதவி செஞ்சா சமையல் ருசிக்குமே
நீ சம்மதிச்சா இப்பொ கூட இங்க கூட
குடும்பம் நடத்திடலாம் வா ஆ ஆ அடி (சாமி)
Releted Songs
அடி சாமி சத்தியமா - Adi Saamy Song Lyrics, அடி சாமி சத்தியமா - Adi Saamy Releasing at 11, Sep 2021 from Album / Movie தென்னவன் - Thennavan (2003) Latest Song Lyrics