கண்ணிரண்டும் மின்ன - Kannirandum minna minna Song Lyrics
கண்ணிரண்டும் மின்ன - Kannirandum minna minna
Artist: Unknown
Album/Movie: ஆண்டவன் கட்டளை - Andavan Kattalai (1964)
Lyrics:
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா
நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா
தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா
பட்ட இடம் அத்தனையும்
பனி போல் குளிருதய்யா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
வாழைப் பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா
இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன்
பொன்னுலகம் பார்த்திருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...
ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...
அஹ ஹாஹா அஹ ஹாஹா
ஆஹஹா ஹா...
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லைய்யா
நெய் மணக்கும் கூந்தலுக்கு
நீல மலர் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த மலர்களிலே
வண்டு வந்து மோதுதம்மா
வண்டு வந்து தேனெடுத்து
உண்டு விட்ட போதையிலே
வட்டமிட்டு பாடுதய்யா
தொட்டு தொட்டு பேசுதய்யா
தொட்டு தொட்டு பேசையிலே
சொர்க்கமே தோன்றுதய்யா
பட்ட இடம் அத்தனையும்
பனி போல் குளிருதய்யா
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
வாழைப் பூ கைகளுக்கு
வளையல்கள் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து சூடி விட்டேன்
தாங்கி கொள்ள நான் வரவா
இல்லை என்று சொன்னதில்லை
என்னவென்று கேட்டதில்லை
தொல்லை என்று எண்ணவில்லை
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன்
பொன்னுலகம் பார்த்திருப்பேன்
சொன்ன மொழி கேட்டிருப்பேன்
உன்னழகை பார்த்திருப்பேன்
கண் திறந்து காத்திருப்பேன் இரவிலே
பொன்னுலகம் பார்த்திருப்பேன் உறவிலே
ஆஹ ஹஹ ஹஹஹஹா
ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோஹோ
ஆஹஹஹ ஹாஹஹஹா ஆஹஹா...
ஓஹொ ஹோஹோ ஓஹொ ஹோஹோ
ஓஹொஹோ...
அஹ ஹாஹா அஹ ஹாஹா
ஆஹஹா ஹா...
Releted Songs
கண்ணிரண்டும் மின்ன - Kannirandum minna minna Song Lyrics, கண்ணிரண்டும் மின்ன - Kannirandum minna minna Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆண்டவன் கட்டளை - Andavan Kattalai (1964) Latest Song Lyrics