ஒரே ஒரு வரம் - Ore Oru Song Lyrics

ஒரே ஒரு வரம் - Ore Oru

ஒரே ஒரு வரம் - Ore Oru


Lyrics:
மாங்கல்யம் தந்துநானே நமஜிபன சேத்துனா
கங்கே பத்ரா மிசுபகே ரம்ஜிபசரனாம் சதம்
பமனிஷா பமனிஷா பமனிஷா பமனிஷா
பமனிஷா பமனிஷா பமனிஷா பமனிஷா
ஒரே ஒரு வரம் தந்தால் என்ன பெண்ணே
இன்பம் துன்பம் எல்லாம் இனி உந்தன் பின்னே
இருபுறம் சிறகுள்ள அழகிய தேவதை பார்க்குதே
இது என்ன இதயத்தில் இடி மழை புயல் வந்து தாக்குதே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே
சேர்த்து வச்ச கனவுகள் எல்லாம்
இப்போ கலையுதே
நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள
பூட்டி வச்ச ஆசையெல்லாம்
உன்னபாத்து உடையுதே
யாரோ நீ யாரோ உன்னாலே தொலைஞ்சேன் நானே
என்ன செய்ய என்ன சொல்ல

ஒரே ஒரு வரம் - Ore Oru Song Lyrics, ஒரே ஒரு வரம் - Ore Oru Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆல் இன் ஆல் அழகுராஜா - All in All Azhagu Raja (2013) Latest Song Lyrics